Wednesday, March 26, 2008

என் இனிய நண்பர் ஜெய் குமுறல்

அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய் தோன்றும் ஆடவர்களுக்கு மத்தியில்
ஆடை அணிந்தும் அம்மணமாய் நான்

En iniya nanbar jai kumural

Azhukku sattai pottalum azhagai thondrum aadavargalukku matthiyil
Aadai anindhum ammanamai naan